அமெரிக்க தேர்தல் எதிரொலி: பல பில்லியன் அதிகரித்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு

Donald Trump United States of America Elon Musk Tesla X
By Shadhu Shanker Nov 23, 2024 11:11 PM GMT
Report

உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் (Elon Musk)  சொத்து மதிப்பு 7 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரே இவரின் சொத்து மதிப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது.

உலக பெரும் பணக்காரரும், டெல்லா (Tesla) , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் தேடப்படும் நபராக உள்ளார்.

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர்

ஒரே நாளில் 2 சாதனைகளை படைத்த இந்திய வீரர்

சொத்து மதிப்பு 

அடுத்த 4 ஆண்டுகளில் எலான் மஸ்கின் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

elon musk net worth

எலான் மஸ்கின் டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது முதலீடுகள் மற்றும் டெபாசிட்கள் குவிய தொடங்கி உள்ளது.

அமெரிக்க (USA) தேர்தல் முடிவு நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்தது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் தொழில் ஆதரவு கொள்கைகளின் எதிர்பார்ப்புகள் காரணமாக, டெஸ்லா பங்குகள் தேர்தலுக்குப் பின்னர் 40 சதவீதம் உயர்ந்துள்ளன.

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..!

உலகின் சிறந்த நகரங்களில் 10வது ஆண்டாக முதலிடத்தில் உள்ள நாடு: எது தெரியுமா..!

டெஸ்லா பங்குகள்

கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் டெஸ்லா பங்குகள் 3.8 சதவீதம் உயர்ந்து, மூன்று ஆண்டுகளில் மிக உயர்ந்த விலையான $352.56-ல் முடிந்தது. மஸ்க், ட்ரம்ப்பின் அரசாங்கத்தின் “Government Efficiency Department” தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் எதிரொலி: பல பில்லியன் அதிகரித்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு | Elon Musk Richest Person In History His Net Worth

இதன் மூலம், டெஸ்லாவின் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு உகந்த சூழல் உருவாகும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

மஸ்க்கின் xAI மற்றும் SpaceX ஆகிய நிறுவனங்களும் அவரது செல்வத்தை பெரிதும் அதிகரிக்கச் செய்துள்ளன. SpaceX நிறுவனத்தின் மதிப்பீடு $250 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது மஸ்க்கின் செல்வத்தை மேலும் $18 பில்லியன் உயர்த்த வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க தேர்தலுக்கு பிறகு ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் சொத்து மதிப்பு உயர்ந்த நிலையில், எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 347.8 பில்லியன் டொலராக உயா்ந்துள்ளது.

உலக பணக்காரர் பட்டியல்

அதாவது பெரும்பணக்காரராக உள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சட்டென 7 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

அமெரிக்க தேர்தல் எதிரொலி: பல பில்லியன் அதிகரித்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு | Elon Musk Richest Person In History His Net Worth

எலான் மஸ்க் தனது கனவு திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்த தொடங்கி உள்ளார்.

இதனால் வரும் காலங்களில் அவரது சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அசுர வேகத்தில் செல்கிறது.

இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அவர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

வரலாற்றில் எப்போதும் இல்லாத மோசமான நிலையில் கனடா: வெளியான அறிக்கை

வரலாற்றில் எப்போதும் இல்லாத மோசமான நிலையில் கனடா: வெளியான அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                            

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026