திருட்டுத்தனமாக நுழைந்தவர் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம்

Vavuniya M. A. Sumanthiran Current Political Scenario
By Shalini Balachandran Nov 04, 2024 10:11 PM GMT
Report

தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுளைந்த சுமந்திரன் ( M. A. Sumanthiran), வன்னியில் இருக்கும் பிரச்சனைகளுக்காக எப்படி இறங்கிவருவார் என்று சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் (Emil Kanthan) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை வவுனியாவில் (Vavuniya) உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக்கட்சியின் தலைமை யார் ? என்றுநான் அண்மையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன் அதற்கு சுமந்திரன் பதில் அளித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் : உள் வீட்டு சிக்கல்கள் அம்பலம்

எரிபொருள் விலை திருத்தம் : உள் வீட்டு சிக்கல்கள் அம்பலம்

தேசியபட்டியல்

அவரது பதிலில் வன்னியில் உள்ள எமது வேட்பாளர்களுக்கும் எமில்காந்தனுக்கும் இடையிலான விடயம் அது அந்த லெவலுக்கு தான் இறங்கிப் போகத்தேவையில்லை என்றவாறாக ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்.

திருட்டுத்தனமாக நுழைந்தவர் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம் | Emilkanthan Accuses Sumanthran

தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக, தேசியபட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுழைந்தவர் நீங்கள்.

அந்த சுமந்திரனுக்கு வன்னியில் இருக்கும் பிரச்சனைகளுக்காக இறங்கி வரவேண்டிய தேவை இல்லை அப்படி சொல்வது அவருக்கு பெரிய விடயமாக இருக்காது.

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : பயிற்சியின்போது முக்கிய இராணுவ தளபதி பலி

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : பயிற்சியின்போது முக்கிய இராணுவ தளபதி பலி

மக்களின் தேவை

மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத இவர்கள் தமது இரண்டாம் கட்ட உறுப்பினர்களை வேட்பாளர்களாக அனுப்பி அவர்கள் மூலமாக இன்னுமொரு திருட்டு வெற்றியை நுட்பமான முறையில் பெற முயற்சிக்கின்றார்கள்.

சுமந்திரனால் பதில் அளிக்க முடியாத அளவுக்கு வன்னி மாவட்டம் ஒன்றும் இரண்டாம் நிலையிலோ அல்லது இங்கு வாழ்வோர் இரண்டாம் தர பிரஜைகளோ அல்ல.

திருட்டுத்தனமாக நுழைந்தவர் சுமந்திரன் : முன்வைக்கப்பட்டுள்ள கடும் விமர்சனம் | Emilkanthan Accuses Sumanthran

வன்னியில் இருப்பவர்கள் சுமந்திரனை விட தரமான வேலைகளை செய்யக்கூடியவர்கள் அத்தோடு தமிழ்க்கூட்டமைப்பு உருவான போது என்னுடைய பங்களிப்பும் அதில் இருந்தது.

அதனூடாக மிக கடுமையான காலங்களையும் நாங்கள் கடந்து அதன் பலம் நிர்ணயிக்கப்பட்டது அந்த பலத்தின் மீது ஏறிநின்று திருட்டுத்தனமாக உள்ளே வந்து இவ்வாறான பதில் சொல்வதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா - ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கனடா - ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023