வடக்கு கிழக்கில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
By Kiruththikan
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பகுதியில் உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் உள்ள பொது இடங்கள், பல்கலைகழகங்கள் என அனைத்து இடங்களிலும் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம் பெற்றது
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்