அரச சேவையை நாடும் மக்களுக்கு வெளியான நற்செய்தி!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Feb 13, 2025 07:57 AM GMT
Report

நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சிறப்பு மொழிபெயர்ப்பாளர் குழு ஒன்றை உருவாக்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு  அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதேசங்களுக்கு ஏற்ப மொழிகள் மாறுவதால், அரசு நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெறவரும் மக்கள் சிரமப்படுவதை தவிர்ப்பதற்காவே இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை : வெளியான தகவல்

யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை : வெளியான தகவல்

அரச சேவை

அதன்படி, தற்போது அரச சேவையில் பணிபுரியும், நாட்டின் முக்கிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் இந்த குழு தயாரிக்கப்பட்டு புதியவர்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை நாடும் மக்களுக்கு வெளியான நற்செய்தி! | Employees Job Vacancies In Sri Lanka Gov

இதேவேளை, பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.

இதன்படி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa ) தெரிவித்துள்ளார்.

லசந்தவின் படுகொலை விவகாரம் : சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

லசந்தவின் படுகொலை விவகாரம் : சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023