24 வயதான பிள்ளையை தூக்கிச் சுமக்கும் தாய் ( காணொளி)
IBC Tamil
Sri Lankan Tamils
By Vanan
எமது நாட்டில் பாதிப்புக்கள் என்பது எல்லாவற்றிலும் வந்து சேர்ந்து விடுகின்றது - எம் இனத்தின் மீது.
எமது தேசத்தில் தாயின் தியாகம், தாயின் அர்ப்பணிப்பு என்பவற்றை அதிகமாக பார்க்க முடியும்.
அதிலும் விசேட தேவையுடையவர்களை அவர்களால் மட்டுமே முறையாக பார்க்க முடியும் என்பது திண்ணமான நம்பிக்கை.
இன்றும் கூட எமது 'என் இனமே என் சனமே' நிகழ்ச்சி அப்படிப்பட்ட ஒரு தாயின், அவரது குடும்பத்தின் நிலையை சுமந்து வருகிறது.
என் இனமே என் சனமே - 146
இவர்கள் இந்த நிலையில் இருந்து ஒரு படி மேல வர உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
தொடர்புகளுக்கு
ஐபிசி தமிழ் தாயகக் கலையகம் +94212030600 / +94767776363
3ம் ஆண்டு நினைவஞ்சலி