கணவனை இழந்து பல சிரமங்களின் மத்தியில் வாழும் தாயின் வலி நிறைந்த வாழ்வு!
SRILANKA
mother
life
painful
By Vasanth
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வாழும் ஐந்து பிள்ளைகளின் தாயான விவேகானந்தம் லஜிதா என்பவரை என் இனமே என் சனமே நிகழ்ச்சி குழுவினர் சந்தித்துள்ளனர்.
பலசிரமங்களின் மத்தியில் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வருகின்றார். தனது அன்றாட வாழ்வாதாரத்திற்காக சிற்றுண்டிகள் இனிப்புக்கள் என்பவற்றை விற்று வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், யாரும் எதையும் வாங்குவதில்லை என்பதால் அவரின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. என் இனமே என் சனமே நிகழ்ச்சியின் இந்த பாகத்தின் முழுமையான காணொளி..
3ம் ஆண்டு நினைவஞ்சலி