யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Train
By Kajinthan Jul 10, 2026 05:07 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று (09) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறையை சேர்ந்த 42 வயதான தங்கவடிவேலு பிரபாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

 யாழ் தொடருந்து நிலையம்

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புற்றுநோய் வியாதியால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு! | Family Man Dies Jumping Infront Of Train In Jaffna

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள தொடருந்து கடவைக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி தொடருந்தின் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலமானது யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு தொடருந்தில் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நகைகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை - 2 போட்டிகளில் விளையாட தடை

இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை - 2 போட்டிகளில் விளையாட தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026