இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை - 2 போட்டிகளில் விளையாட தடை

Football FIFA World Cup England
By Thulsi Jul 10, 2026 02:50 AM GMT
Report

மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதற்காக, இங்கிலாந்து வீரர் ஜாரெல் குவான்சாவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவுக்கு எதிரான உலகக் கோப்பை 16-வது சுற்று போட்டியில், 54வது நிமிடத்தில் ஜீசஸ் கல்லார்டோ மீது பொறுப்பற்ற முறையில் சறுக்கி விழுந்ததால் அவருக்கு நேரடி சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

உலகக் கோப்பை விதிமுறைகளின்படி, இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது.

அர்ஜென்டினாவுக்கு சாதகமான ஆட்டம்! FIFA அதிகாரிகளை விசாரணைக்கு தள்ளிய எகிப்தின் முறைப்பாடு

அர்ஜென்டினாவுக்கு சாதகமான ஆட்டம்! FIFA அதிகாரிகளை விசாரணைக்கு தள்ளிய எகிப்தின் முறைப்பாடு

நல்ல வீரரை இழக்கிறோம்

இதனால் குவான்சா, சனிக்கிழமை நார்வேக்கு எதிரான காலிறுதிப் போட்டி. அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்துக்கு எதிரான நடைபெற வாய்ப்புள்ள அரையிறுதிப் போட்டியிலும் போட்டியிட முடியாது என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து வீரருக்கு சிவப்பு அட்டை - 2 போட்டிகளில் விளையாட தடை | Fifa Bans England Player 2 Matches Over Red Card

குவான்சா குறித்த செய்தி "ஏமாற்றமளிக்கிறது" என டுச்செலின் உதவிப் பயிற்சியாளர் அந்தோனி பேரி கூறினார்.

"முடிவு ஏமாற்றமளிக்கவில்லை, ஆனால் ஒரு நல்ல வீரரை இழக்கிறோம் என்பதுதான் ஏமாற்றமளிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்தில் நடந்த மோசடி அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026