சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை

CID - Sri Lanka Police Negombo Prisons in Sri Lanka Prison
By Pavi Jul 10, 2026 06:53 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான விசரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்ற வேண்டும் என நீர்கொழும்பு நீதிமன்ற நீதவான் ஷீலானி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

அரங்கேறிய தாக்குதல் திட்டம்! துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்

நீதிமன்ற உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக சிறைச்சாலை வளாகம் குற்றப்பிரதேசமாக பார்க்கப்படுவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைபாடுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சி.ஐ.டிக்கு மாற்றப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விசாரணை | Negombo Prison Clash Investigations Handed Cid

எனவே தற்போதைக்கு சிறைச்சாலை மற்றும் அதனை அண்டிய பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அனுமதியின்றி எந்தவொரு மாற்றத்திற்கும் அனுமதி்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறைச்சாலை மோதல் காரணமாக  அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், சிறைக்கைதிகளின் பாதுகாப்பு கருதியும், அங்குள்ள ஏனைய கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்  சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகள் உட்பட 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட சிறை அதிகாரிகள் : பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016