முற்றாக முடங்கிய ஹோர்முஸ் நீரிணை...! கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத வீழ்ச்சி

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Jul 09, 2026 09:10 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் வெடித்துள்ள தீவிர இராணுவ மோதல்களைத் தொடர்ந்து உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சர்வதேசக் கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கடல்சார் தரவு அமைப்பான லாயிட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ் (Lloyd’s List Intelligence) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்

சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்

வர்த்தகக் கப்பல்கள்

குறித்த பதிவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள புதிய மோதல் மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றாக முடங்கிய ஹோர்முஸ் நீரிணை...! கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத வீழ்ச்சி | Strait Of Hormuz Shipping Drops Amid Conflict

அத்தோடு அமெரிக்காவின் ஒருங்கிணைப்பில் ஓமன் நாட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கடல்சார் பாதுகாப்புப் பாதை (US-coordinated Omani path) வழியாகப் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களின் நடமாட்டம் தற்போதைய வன்முறைப் பதிலடித் தாக்குதல்களால் முற்றிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக லாயிட்ஸ் லிஸ்ட் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பிரதான பாதையில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது உலகப் பொருளாதாரச் சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை

ஈரானில் அதிரும் வெடிச்சத்தங்கள்...! அமெரிக்கா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

ஈரானில் அதிரும் வெடிச்சத்தங்கள்...! அமெரிக்கா வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி