அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற இயற்கையான ஒரே வழி...!

Hair Growth Beauty Life Style
By Shalini Balachandran Jul 09, 2026 11:42 PM GMT
Report

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கொத்து கொத்தான முடிவளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த வெந்தய சீரம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

கொத்து கொத்தான முடிவளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த வெந்தய சீரம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

🛑 தேவையான பொருட்கள்

  1. தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்

அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற இயற்கையான ஒரே வழி...! | Ayurvedic Coconut Oil For Hair Growth Thickness

🛑 பயன்படுத்தும் முறை  

  1. முதலில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து லேசாக சூடாக்கவும். 
  2. பின் உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். 
  3. இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நீளமாக வளரும். 

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு...! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு...! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

அடத்தியான முடிவளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்!

அடத்தியான முடிவளர்ச்சிக்கு சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016