இஸ்ரேலை முழுமையாக அழிக்க துடிக்கும் எதிரிகள் : காரணம்தான் என்ன..!
இஸ்ரேலின் இதயமாக ஜெருசலேமை கூறும் அதேவேளை இஸ்ரேலின் மூளையாக டெல் அவிவை கூறுவர்.
டெல் அவிவ் இஸ்ரேலின் தலைநகரம் அல்ல. ஆனால் இந்த நகரம் இல்ரேலின் பொருளாதார மத்திய நிலையம் என்பதுடன் சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் கூட இந்த நகரத்திலேயே உள்ளன.அத்துடன் ஒரேயொரு சர்வதேச விமான நிலையமும் இங்கேயே உள்ளது.
இந்த டெல் அவிவ் நகரத்தையே புலம்பெயர்ந்து சிதறி வாழ்ந்த யூதர்கள் தமது இருப்பிடமாக தெரிவு செய்து மீள குடியேறினர்.
இவ்வாறு இந்த டெல் அவிவ் நகரத்திலிருந்து வெறும் 09 மைல் தொலைவிலேயே மேற்குகரை என்கின்ற பலஸ்தீன பிரதேசம் உள்ளது. இவ்வாறு இந்த பலஸ்தீன பிரதேசம் இருப்பது டெல் அவிவ் நகருக்கு பேராபத்தாக அமையும்.
எனவேதான் இதனை அகற்றி எதிரிகளை தொலை தூரத்திற்கு தள்ளி அந்த இடத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கடுமையாக முயற்சி செய்து வருகிறது இஸ்ரேல்.
நான்கு புறமும் எதிரிகளால் சூழப்பட்டு தனது இருப்பை தக்க வைக்க போராடும் இஸ்ரேலை முழுவதுமாக அழிக்க ஏன் எதிரிகள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்று விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 5 மணி நேரம் முன்