பற்றியெரிந்த கப்பலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா? வெளிவந்த அறிவித்தல்
srilanka
environment
x press pearl
By Jaso
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி கடலில் மூழ்கிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நான்கு அரசு நிறுவனங்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, தேசிய நீர் வாழ் வள நிறுவனம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வர்த்தக கப்பல் செயலகம் ஆகியவை கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இதுவரை கப்பலில் இருந்து கரையொதுங்கிய சுமார் 1000 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சேகரிக்கப்பட்ட குப்பைகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை முழு விபரம் வருமாறு,


1ம் ஆண்டு நினைவஞ்சலி