ஹிட்லர்,முசோலினி வரிசையில் நெதன்யாகு : துருக்கி அதிபர் கடும் சாடல்

Benjamin Netanyahu Turkey Recep Tayyip Erdoğan Israel-Hamas War
By Jaso Mar 09, 2024 01:21 PM GMT
Report

துருக்கிய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லர், ஸ்டாலின் மற்றும் முசோலினியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

"நெதன்யாகுவும் அவரது நிர்வாகமும், காசாவில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்து, ஹிட்லர், முசோலினி மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்தபடியாக தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள்" என்று எர்டோகன் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இடம்பெற்ற உரையில் கூறினார்.

இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் எர்டோகன் 

காசாவில் நடந்த போரின் தொடக்கத்தில் இருந்தே எர்டோகன் இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

ஹிட்லர்,முசோலினி வரிசையில் நெதன்யாகு : துருக்கி அதிபர் கடும் சாடல் | Erdogan Says Netanyahu Next To Hitler Mussolini

72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை : சந்திரிக்கா வெளியிட்ட ஆச்சரிய தகவல்

72 பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை : சந்திரிக்கா வெளியிட்ட ஆச்சரிய தகவல்

ஹமாஸ் மற்றும் அதன் தலைவர்களை துருக்கி உறுதியாக ஆதரிக்கும்

எர்டோகன் முன்னர் இஸ்ரேலை "பயங்கரவாத நாடு" என்று அழைத்தார் மற்றும் காஸாவில் "இனப்படுகொலை" நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

ஹிட்லர்,முசோலினி வரிசையில் நெதன்யாகு : துருக்கி அதிபர் கடும் சாடல் | Erdogan Says Netanyahu Next To Hitler Mussolini

காசாவில் நாளாந்தம் கொல்லப்படும் பெண்கள் : அதிர்ச்சியளிக்கும் தகவல்

காசாவில் நாளாந்தம் கொல்லப்படும் பெண்கள் : அதிர்ச்சியளிக்கும் தகவல்

முன்னதாக தனது உரையில், ஹமாஸை பயங்கரவாத குழுவாக அங்கீகரிக்க மறுத்த அவர், ஹமாஸ் மற்றும் அதன் தலைவர்களை துருக்கி உறுதியாக ஆதரிக்கும் என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016