அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு..! இன்று முதல் நடைமுறை
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Kiruththikan
4 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விலை குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொருட்கள் குறைக்கப்பட்ட விலை புதிய விலை

| பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை | புதிய விலை |
| சிவப்பு அரிசி | 5 ரூபா | 164 ரூபா |
| வெள்ளை பச்சையரிசி | 5 ரூபா | 179 ரூபா |
| உள்ளூர் வெள்ளை நாடு | 4 ரூபா | 180 ரூபா |
| கடலை பருப்பு | 10 ரூபா | 305 ரூபா |
1 சிவப்பு அரிசி
5 ரூபா
164 ரூபா
2 வெள்ளை பச்சையரிசி
5 ரூபா 179 ரூபா
3 உள்ளூர் வெள்ளை நாடு
4 ரூபா 180 ரூபா
4 கடலை பருப்பு 10 ரூபா 305 ரூபா
5ம் ஆண்டு நினைவஞ்சலி