இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம்
Sri Lanka
India
By Sumithiran
இந்தியாவுடனான ‘எட்கா’ ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கைச்சாத்திடப்படும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக தற்போது இருநாடுகளும் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகின்றன.
வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில்
இரு நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் சுங்க வரிகளை மேலும் குறைப்பது மற்றும் ஏற்றுமதியில் உள்ள சுங்கவரி அல்லாத தடைகளை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன் கீழ், இந்தியா 90% வரை வரிகளை குறைக்க எதிர்பார்க்கிறது. இலங்கை 80% வரை வரிகளை குறைக்க எதிர்பார்க்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி