செம்மணி விவகாரத்தில் சர்வதேசத்தின் தலையீடு! விசாரணையில் ஏற்பட போகும் திருப்பம்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka SL Protest chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 22, 2026 11:33 PM GMT
Report

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி ஆய்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சான்றுகளை வெளிக்கொண்டுவரும் ஒரு முக்கிய களமாக இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த விஜயம், இலங்கையில் நிலுவையில் உள்ள போர்க்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் உண்மை கண்டறியும் செயற்பாடுகள் மீது சர்வதேச சமூகம் செலுத்தும் தீவிர கவனத்தை வெளிப்படுத்துகிறது.

சர்வதேச பிரதிநிதிகளின் நேரடி கண்காணிப்பு, இந்த ஆய்வு நடவடிக்கைகளைத் திசைதிருப்பாமல் வெளிப்படைத்தன்மையுடனும், நடுநிலையாகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தை இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பல்லாண்டுகளாகத் தங்களின் உறவுகளைத் தேடி அலையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, சர்வதேசத்தின் இந்த தலையீடு மற்றும் கண்காணிப்பு முறையான நீதியைப் பெற்றுத்தருமா என்ற பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...


சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்...! ட்ரம்பின் அதிரடி தீர்மானம்

சவூதி அரேபியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்...! ட்ரம்பின் அதிரடி தீர்மானம்

ட்ரம்ப் அதிகாரிகளுடன் மொசாட் புதிய தலைவர் இரகசியப் பேச்சு: குறிவைக்கப்படும் ஈரான்

ட்ரம்ப் அதிகாரிகளுடன் மொசாட் புதிய தலைவர் இரகசியப் பேச்சு: குறிவைக்கப்படும் ஈரான்

எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு

எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026