எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு

France World Epstein Files
By Shalini Balachandran Jul 22, 2026 08:19 PM GMT
Report

பாலியல் குற்றவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.

மோடலிங் முகவரான டேனியல் சியாட் (69) என்பவரே இவ்வாறு உயிரிழநத்துள்ளார்.

பரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! வெடிக்கும் மோதல்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! வெடிக்கும் மோதல்

பிரேதப் பரிசோதனை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு | Epstein Associate Jean Luc Brunel Found Dead

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல் சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.

பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர். இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட் மறுத்திருந்தார்.

எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது

எல்லைதாண்டிய மீன்பிடி : 09 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது

தவறான முடிவு

இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில், டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும் தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எப்ஸ்டீன் ஆவணங்களில் 2000 முறை குறிப்பிடப்பட்ட மோடலிங் முகவர்: சடலமாக மீட்பு | Epstein Associate Jean Luc Brunel Found Dead

பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர் சியாட் ஆவார்.

இதற்கு முன்னர் 2020 இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல் என்பவர் 2022 ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி! மத்திய கிழக்கின் உள்கட்டமைப்புகளை நெருங்கும் பேராபத்து

ட்ரம்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி! மத்திய கிழக்கின் உள்கட்டமைப்புகளை நெருங்கும் பேராபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026