பிரான்ஸ் விசா : வெளியான முக்கிய அறிவிப்பு!

France Paris World Paris 2024 Summer Olympics
By Eunice Ruth Feb 16, 2024 09:01 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்

பாரீஸ் 2024 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

france paris Visa Immigration 2024 Olympic Paralympic Games

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை!

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை!

இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர், இந்த வீரர்கள் அனைவரும் 206 தேசிய ஒலிம்பிக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அத்துடன், இவர்கள் 32 விளையாட்டுகளில் போட்டியிடவுள்ளனர், மேலும், 26 ஆயிரம் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் இந்த போட்டிகளை செய்தியாக்கவுள்ளதுடன், இதனை கண்டுகளிக்க சுமார் 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் தயாராகியுள்ளனர்.

விசேட விசா

இந்த நிலையில், பிரான்ஸ்க்கு பயணம் செய்வோருக்கான விசேட விசாக்கள் தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் அறிவிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களில் பங்கேற்போருக்கு 90 நாள் வேலை விசா வழங்கப்படவுள்ளது.

france paris Visa Immigration 2024 Olympic Paralympic Games

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்...!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்...!

ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவினரால் அங்கீகாரம் பெற்ற போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஒலிம்பிக் தூதரகத்திலிருந்து ஷெங்கன் விசா மற்றும் அதனுடன் தொடர்புடைய அங்கீகார அட்டை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் சாதாரண ஷெங்கன் விசாவுடன் போட்டிகளை கண்டு களிக்க பிரான்ஸ்க்கு செல்ல முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

மொட்டு கட்சிக்குள் பிளவு : பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி