தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : லெபனானில் 31 பேர் பலி!

Benjamin Netanyahu Israel Iran Lebanon
By Sathangani Mar 02, 2026 06:47 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

புதிய இணைப்பு

பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய மோசமான தாக்குதல்களில் பலர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 149 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு 

லெபனானின் பல நகரங்களுக்கு வெளியேற்ற உத்தரவு: இஸ்ரேல் அவசர எச்சரிக்கை!

லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்களை இவ்வாறு வெளியேறுமாறு இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்துள்ள இஸ்ரேல், குறித்த நகரங்களில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திலாவது பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியின் படுகொலை ஆகியவற்றுக்குப் பழிவாங்கும் நோக்கில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்தது.

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

வான்வழித் தாக்குதல்

இதனையடுத்து, ஹிஸ்புல்லாக்களின் கட்டுப்பாட்டில் உள்ள லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் பலவற்றின் மீது இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் : லெபனானில் 31 பேர் பலி! | Evacuation Orders For 50 Cities In Lebanon Israel

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல், தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரியும் அதற்கான பாரிய விலையைக் கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா

கமெனி மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை! களத்தில் குதிக்கும் ஹிஸ்புல்லா

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் தகவல் அறிய விசேட WhatsApp இலக்கம்

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களின் தகவல் அறிய விசேட WhatsApp இலக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021