"ரணில் உட்பட அனைவரும் கள்ளர்" கொதித்தெழுந்த மக்கள்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
"பிரதமர் உட்பட அனைவரும் கள்ளர் " அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களை ஏமாத்தி அரசியல் செய்து வருகின்றார்கள் என மக்கள் கருத்து நிகழ்ச்சியின் போது பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்கள் தமது கருத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலைமை தொடருமானால் வீதியிலே நாங்கள் சாக வேண்டியதுதான் என்றும் இந்த நிலை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கும் 69 லட்சம் மக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
வயோதிபர் மடமாக இருக்கும் நாடாளுமன்றத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.
ஐபிசி தமிழின் மக்கள் கருத்து நிகழ்ச்சி
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்