முள்ளிவாய்க்காலில் முன்னாள் போராளிகள் சொன்னது என்ன...! மனம் திறந்தார் சத்தியமூர்த்தி

Sri Lankan Tamils Mullaitivu Sri Lanka Final War Jaffna Teaching Hospital
By Sathangani Jan 04, 2025 05:59 AM GMT
Report

''தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது என முன்னாள் போராளி சூசை எங்களிடம் தெரிவித்தார்.'' என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (T. Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் நக்கீரன் சபை - புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.       

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2018 ஆம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முள்ளிவாய்க்காலில் முக்கிய போராளிகளான சூசை, பானு, சொர்ணம் ஆகிய மூவரையும் சந்தித்தோம்.

தன்னுடைய 30 வருட போராட்டம் இந்த முள்ளிவாய்க்கால் இறுதியோடு முடிவுக்கு வருகின்றது எனவும் ஐக்கிய நாடுகள் முகவர்கள் வருகின்ற போது இந்த ஆயுதங்களை கையளித்து விட்டு நான் போகப் போகின்றேன் என சூசை எங்களிடம் தெரிவித்தார். இருப்பினும் ஏனையவர்கள் இறுதி வரை போராடப்போவதாக தெரிவித்தனர்.

எனக்கு 2009 இற்கும் 2024 இற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. முள்ளிவாய்க்காலை உணர்வுபூர்வமாக கடமை செய்த இடமாக தான் பார்க்கின்றேன். அதைக்கூறி எனக்கு ஒரு பதவியோ அல்லது ஏதோவொன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை.

முள்ளிவாய்க்கால் இடம்பெயர் வைத்தியசாலையில் பணியாற்றிய ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது. உடையார்கட்டு வைத்தியசாலையில் பணியாற்றிய போது ஒரு தாதியர் செல் விழுந்த உடனேயே கண் முன்னாலே இறந்து போனமை மறக்க முடியாத ஒரு சம்பவம், அத்துடன் முள்ளிவாய்க்காலின் கடைசி 3 நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத வடு.” என தெரிவித்தார்.

மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க.....            

இதனை செய்தால் மட்டுமே ஆதரவு...அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

இதனை செய்தால் மட்டுமே ஆதரவு...அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு காவல்துறையினர் இடையூறு

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு காவல்துறையினர் இடையூறு

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024