அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான்

United States of America Iran World
By Shalini Balachandran Sep 17, 2026 08:21 AM GMT
Report

ஈரான் தடம்மாறி அமெரிக்காவிடம் நேரடிப் பேச்சுவார்த்தைக்காகக் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் கூற்றுக்களை முன்னாள் ஈரானிய ராஜதந்திரியான அப்பாஸ் காமெயார் (Abbas Khameyar) முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானியர்கள் தங்களை அழைத்து, கெஞ்சி, சந்திப்பைக் கேட்கிறார்கள் என்று ட்ரம்ப் பதிவிடும் ட்வீட்களும் அறிக்கைகளும் ஒரு புனையப்பட்டக் கதை.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி கைது

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி கைது

புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆனால் இதை யாரும் நம்பவில்லை, நிலைமைகள் அவ்வாறு நகரவும் இல்லை.

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான் | Ex Diplomat Denies Iran Begging Us For Talks

சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள கட்டமைப்பிற்கு அப்பால் ஈரான் எந்த புதிய பேச்சுவார்த்தை முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை.

புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை விட, தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே ஈரான் கவனம் செலுத்துகின்றது.

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

உத்தரவாதங்கள்

சர்வதேச உத்தரவாதங்கள் இல்லாமல் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்பதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தை இல்லை! ட்ரம்பின் கூற்றை முற்றாக நிராகரித்த ஈரான் | Ex Diplomat Denies Iran Begging Us For Talks

ஆனால் பாகிஸ்தான், கதார் அல்லது ஓமன் ஆகிய தற்போதைய மத்தியஸ்தர்கள் எவராலும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க முடியாது.

ட்ரம்பின் பகிரங்க அறிவிப்புகள் பெரும்பாலும் அமெரிக்க உள்நாட்டு வாக்காளர்களைக் கவர்வதற்கும், உலகளாவிய எரிசக்தி சந்தையைக்  கட்டுப்படுத்துவதற்குமான அரசியல் உத்தியே தவிர அதில் உண்மை ஏதுமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை

சக்கர நாற்காலியிலாவது மகிந்தவை மேடைக்குக் கொண்டு வருவோம்! முன்னாள் எம்.பி சூளுரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016