யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல்

Sri Lanka Army Jaffna
By Theepan Nov 05, 2026 09:09 AM GMT
Report

வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளுக்குள் விலைமதிப்பீட்டு அதிகாரிகள் நேற்று புதன்கிழமை சென்றிருப்பது, மக்களின் காணிகளை சுவீகரிக்க திட்டமிடப்படுகிறதா என வலி வடக்கு நில விடுவிப்பு போராட்ட குழுக்கள் சந்தேகம் வெளியிட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத வலி வடக்கு நில விடுவிப்புக்காக போராடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில், விலை மதிப்பீட்டு அதிகாரிகள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத இராணுவ கட்டுப்பாட்டுக்குள் உள்ள தனியார் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

இராணுவத்திடம் உள்ள தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் சென்று பார்வையிட்டமை எமக்கு பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக்..! சுற்றி வளைக்கும் காவல்துறை

தனியார் காணிகள்

ஏனெனில் அநுர தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வர முன் மக்களின் காணி மக்களுக்கு என கூறி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்கள் கடக்கின்ற நிலையில் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளது.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல் | Price Of Lands Within Military Controlled Areas

வலி சுமார் 2500 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் பாதுகாப்பு படைகளிடம் உள்ள நிலையில் அண்மையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான காணியை மட்டும் விடுவித்தார்கள்.

இந்நிலையில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் இருக்கின்ற தனியார் காணிகளை விலை மதிப்பீட்டு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மை எங்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையா என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை

ஜனாதிபதி அநுரவின் சொத்து விபரங்களில் மாற்றம்: 1.5 கோடி ரூபாய் பெறுமதியான வாகனம் பட்டியலில் இல்லை

விலை மதிப்பீட்டு

மக்களின் காணிகள் மக்களுக்கு என கூறும் ஆட்சியாளர்கள் வலி வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அவர்களின் சம்மதம் இன்றி அவ்வாறு விலை மதிப்பீட்டு அதிகாரிகளை அனுப்ப முடியும்.

யாழில் இராணுவ கட்டுப்பாட்டு காணிகளுக்கு விலை மதிப்பீடு...! அம்பலமான தகவல் | Price Of Lands Within Military Controlled Areas

விலை மதிப்பீட்டு அதிகாரிகள் எமது காணிகளை பாதுகாப்பு படைகளுக்கு வழங்குவதற்காக விலைமதிப்பீட்டினை மேற்கொள்வதற்கவே வந்திருக்கிறார்கள் என சந்தேகிக்கிறோம்.

ஆகவே எமது காணிகளை யாருக்கும் வழங்குவதற்கு நாம் போராடவில்லை எமது காணிகள் எமக்கு வேண்டுமே தவிர இழப்பீட்டை நாம் ஏற்க மாட்டோம் என தெரிவித்தார்.

நகல் காகிதங்கள் போர்வையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்

நகல் காகிதங்கள் போர்வையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026