போலி அட்டோனி பத்திர வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர்

Sri Lanka Australia Udaya Gammanpila Law and Order
By Sathangani Mar 24, 2025 09:43 AM GMT
Report

போலி அட்டோனி பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி அட்டோனி பத்திரம் தயாரித்து விற்று 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக உதய கம்மன்பில உள்ளிட்ட இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னோடி நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்தத் தீர்ப்பை இன்று (24) வழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்காக படையினரைக் காட்டிக்கொடுக்கும் அநுர அரசு : அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுக்காக படையினரைக் காட்டிக்கொடுக்கும் அநுர அரசு : அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

போலி அட்டோனி பத்திரம்

பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முறைப்பாட்டு தரப்பு தவறிவிட்டதால், பிரதிவாதிகள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார்.

போலி அட்டோனி பத்திர வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் அமைச்சர் | Ex Min Udaya Gammanpila Acquitted In Fraud Case

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் சாதிக்கிற்குச் சொந்தமான டிஜிட்டல் நொமினீஸ் தனியார் நிறுவனத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட தனியார் வங்கிக்கு சொந்தான 21 மில்லியன் ரூபா பங்குகளை போலி அட்டோனி பத்திரத்தை தயாரித்து விற்பனை செய்திருந்தனர்.

இதன் ஊடாக 21 மில்லியன் ரூபா முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி ​​உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோருக்கு எதிராக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர் : காவல்துறையினர் அதிரடி

உருவான புதிய சர்ச்சையில் இருந்து தப்பிய மகிந்தவின் மகன்

உருவான புதிய சர்ச்சையில் இருந்து தப்பிய மகிந்தவின் மகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026