பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

Sri Lanka Department of Meteorology Climate Change Weather
By Shalini Balachandran Oct 22, 2026 04:29 PM GMT
Report

பதுளையில் இலட்சம் பெறுமதியான டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றிலேயே  இவ்வாறு திருட்டு இடம்பெற்றுள்ளது.

விகாரமகாதேவி பூங்காவில் பதற்றமான சூழல்!

விகாரமகாதேவி பூங்காவில் பதற்றமான சூழல்!

இராணுவச் சிப்பாய்

இதில் சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 99 டயர்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த டயர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களின் செயற்பாட்டைத் தடைசெய்துவிட்டு சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்

ரஷ்ய இராணுவத்தில் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிட்ட இலங்கையர் உயிரிழப்பு : ரஷ்யாவிற்கு சென்றது உடல்

பாதுகாப்புக் கமராக்கள் 

எனினும், அருகிலுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் பலாங்கொடை வரையிலான பிரதான வீதிகள், உள்வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 100 சிசிடிவி கமராக்களின் காணொளிப் பதிவுகளைப் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போது, திருடப்பட்ட டயர்களை ஏற்றிச் சென்ற லொறியின் இலக்கத்தை அடையாளம் காண முடிந்துள்ளது.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

குறித்த வாகன இலக்கத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி லொறியின் உரிமையாளரைப் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

ஓபநாயக்க பகுதியைச் சேர்ந்த குறித்த லொறியின் உரிமையாளர், அந்த வாகனத்தை மூன்று மாத காலத்துக்கு சந்தேகநபர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொருளாதார ஆலோசகர் விவகாரம்: ஹர்ஷவின் கருத்துக்கு பிமல் பதிலடி

பொருளாதார ஆலோசகர் விவகாரம்: ஹர்ஷவின் கருத்துக்கு பிமல் பதிலடி

மேலதிக விசாரணை

இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல் நடத்திய காவல்துறையினர், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியைக் கண்டுபிடித்துள்ளனர்.

லொறியைச் செலுத்திய சந்தேகநபரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது அவரது வீட்டிலிருந்து திருடப்பட்ட டயர்களில் 66 டயர்களை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்! | Ex Soldier Arrested Over Rs 2 2M Tyre Theft

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22-10-2026) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஹாலி-எல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு மரணதண்டனை

தமிழர் பகுதியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு மரணதண்டனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024