சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்

Sri Lanka Police Lohan Ratwatte Sri Lanka
By Sathangani Nov 04, 2024 08:10 AM GMT
Report

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவி சஷி பிரபா ரத்வத்தவும் (Shashi Prabha Ratwatte) எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று (04) அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்று கங்கொடவில நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

லிட்ரோ - லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

பதிவு செய்யப்படாத கார் கண்டுபிடிப்பு 

சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான காவல் நிலையத்தில் வாக்குமூலத்தை வழங்குமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அதன்படி, இன்று (04) நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில் | Ex State Minister Lohan Ratwatte S Wife Remanded

இதேவேளை நுகேகொட, மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவு செய்யப்படாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் லொஹான் ரத்வத்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ரத்வத்த, தடுப்புக் காவலில் இருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கடந்த 02 ஆம் திகதி சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல்

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016