முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு மீண்டும் விளக்கமறியலில்
Supreme Court of Sri Lanka
Crime
Court of Appeal of Sri Lanka
By Thulsi
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர (Prasanna Ranaweera) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) அவர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்