ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தால் பரீட்சையை பிற்போட்டது வட மாகாண கல்வித் திணைக்களம்
Ministry of Education
Northern Provincial Council
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kanna
வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் 2021 ஆம் ஆண்டு தரம் 6,7 மற்றும் 8 ஆகிய மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி