கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுக்குரிய நிதியை விடுவிக்க தாமதம்

By pavan Aug 17, 2023 09:12 AM GMT
Report

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று 21ஆம் திகதி மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பிக்க இருந்த நிலையில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அதற்கான நிதி இதுவரை கிடைக்க பெறாத நிலையில் உடனடியாக அந்த அகழ்வு பணியை மேற்கொள்ளப்படாத நிலை இருப்பதாக நீதிமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


வழக்கு ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வுக்குரிய நிதியை விடுவிக்க தாமதம் | Excavation Of Kokkuthodduwai Human Burial

மேலும் நிதி கிடைக்கப்பெறாமையால் இந்த அகழ்வு பணி மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனை தொடர்ந்த இந்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 31 திகதி ஒத்திவைக்கப்பட்டது.

அதேவேளை, இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்த மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களை அடுத்த தவணை கட்டாயம் பிரசன்னமாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.     

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025