கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம்

Kilinochchi Sri Lanka Magistrate Court Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Oct 22, 2023 06:30 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கிளிநொச்சியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த புதையல் தோண்டும் அகழ்வு பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறிவித்திருந்ததற்கு அமைவாக இன்று (22) காலை 9.00 மணியளவில் அகழ்வுப்பணி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலுள்ள திருநகர்ப் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறப்பட்ட தகவல்களை அடுத்து கடந்த 20 ஆம் திகதி அங்கு அகழ்வுப் பணி ஆரம்பமானது.

கிளிநொச்சியில் புதையல் தேடிய அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சியில் புதையல் தேடிய அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன், நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் சுமார் 17 அடி வரை நிலம் அகழ்ந்தெடுக்கப்பட்டது.

இவ் அகழ்வு பணிகளின் போது கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் எனப் பலரும்  கூடியிருந்தனர்.

 சுமார் இரண்டு இயந்திரங்களின் மூலம் அகழ்வு பணிகள் நடைபெற்றன.

சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு விற்பனை : சொத்து கணக்கிடும் பணி ஆரம்பம்

சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனம் தனியாருக்கு விற்பனை : சொத்து கணக்கிடும் பணி ஆரம்பம்

கிளிநொச்சியில் புதையல் தேடி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பம் | Excavation Work In Search Of Treasure Kilinochchi

அகழ்வு இடம்பெற்ற இடத்தில் எந்த வித தடையங்களும் கிடைக்கப்பெறாததால் குறித்த அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து  22ஆம் திகதி காலை 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக இன்று கிரமசேவகர் முன்நிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு : கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024