இன்றைய நாணய மாற்று விகிதம் - வெளியாகிய முழு விபரம்
இலங்கை மத்திய வங்கி இன்று (20-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 44 சதம் - விற்பனை பெறுமதி 369 ரூபா 56 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 430 ரூபா 84 சதம் - விற்பனை பெறுமதி 446 ரூபா 11 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 71 சதம் - விற்பனை பெறுமதி 396 ரூபா 69 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 06 சதம் - விற்பனை பெறுமதி 402 ரூபா 76 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 69 சதம் - விற்பனை பெறுமதி 276 ரூபா 05 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 245 ரூபா 78 சதம் - விற்பனை பெறுமதி 256 ரூபா 56 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 97 சதம்
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 76 சதம்