இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (17-01-2023) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 47 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437 ரூபா 43 சதம் - விற்பனை பெறுமதி 454 ரூபா 11 சதம்
யூரோ சுவிஸ்பிராங் கனடாடொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 91 சதம் - விற்பனை பெறுமதி 403 ரூபா 55 சதம்
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 404 ரூபா 20 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 21 சதம் - விற்பனை பெறுமதி 279 ரூபா 03 சதம்
அவுஸ்திரேலிய டொலர்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 32 சதம் - விற்பனை பெறுமதி 260 ரூபா 72 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 75 சதம் - விற்பனை பெறுமதி 282 ரூபா 18 சதம் .
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 89 சதம்
