இன்றைய நாணய மாற்று விகிதம் - வெளியாகிய முழு விபரம்
இலங்கை மத்திய வங்கி இன்று (09-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359 ரூபா 40 சதம் - விற்பனை பெறுமதி 370 ரூபா 27 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 432 ரூபா 53 சதம் - விற்பனை பெறுமதி 449 ரூபா 00 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 399 ரூபா 00 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபா 89 சதம் - விற்பனை பெறுமதி 405 ரூபா 30 சதம்
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 265 ரூபா 94 சதம் - விற்பனை பெறுமதி 277 ரூபா 14 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 248 ரூபா 04 சதம் - விற்பனை பெறுமதி 259 ரூபா 23 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 269 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 280 ரூபா 63 சதம்.
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 82 சதம்