வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு வரியா....! அதிபர் ஊடகப் பிரிவு விளக்கம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விமான கட்டணத்தில் வரி
விமான கட்டணத்தில் ஏற்கனவே அந்த வரி உள்ளடங்கியுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதனால் தனியாக ஒரு கட்டணம் வரியாக அறவிடப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
