அமெரிக்காவில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம்

United States of America Washington
By Jaso May 30, 2026 04:40 PM GMT
Report

 அமெரிக்காவில் உள்ள காகித ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் லாங்வியூ பகுதியில், உள்ள காகித உற்பத்தி  ஆலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த காகித ஆலையில் மரங்களை உடைத்து, அவற்றில் இருந்து காகிதம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இங்கு பெரிய இரசாயன தொட்டியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கலன்கள் கொண்ட கலவை தயாரிக்கப்பட்டு இருந்தது.

வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடிய இரசாயன கலவை

இந்த நிலையில், அந்த தொட்டி திடீரென வெடித்துள்ளது. அதில், இருந்த இரசாயன கலவை வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில், காகிதங்களை எடுத்து செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிறிய ரக பாரவூர்திகள் கவிழ்ந்தன. ஆலையின் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டது.

அமெரிக்காவில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம் | Explosion At Us Paper Mill 9 Dead 2 Missing

இந்த தீங்கு ஏற்படுத்தும் இரசாயன திரவம் பரவியதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். கடந்த வியாழக்கிழமை வரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனால், 9 பேர் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்ற 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.எனினும், 11 பேர் பலியாகி இருக்க கூடும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

புகழ்பெற்ற கென்னடி மையத்தை இலக்கு வைத்த ட்ரம்புக்கு பேரிடி! கொண்டாடி தீர்த்த அமெரிக்கர்கள்

புகழ்பெற்ற கென்னடி மையத்தை இலக்கு வைத்த ட்ரம்புக்கு பேரிடி! கொண்டாடி தீர்த்த அமெரிக்கர்கள்

அதிக நச்சு தன்மை கொண்ட  இரசாயனம்

தொட்டியில் இருந்து வெளியேறிய இரசாயனம் அதிக நச்சு தன்மை கொண்டது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் பரவ கூடிய வாயுவை சுவாசிப்பதும் கூட பலத்த சுவாச பாதிப்புகளையும், காயங்களையும் ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் வெடிவிபத்து: 9 பேர் பலி; 2 பேர் மாயம் | Explosion At Us Paper Mill 9 Dead 2 Missing

இந்த சம்பவத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, அந்த காகித நிறுவனம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

அபாயகரமான மீட்புப் பணி! லாவோஸில் 1000 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 7 இளைஞர்கள்

அபாயகரமான மீட்புப் பணி! லாவோஸில் 1000 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட 7 இளைஞர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016