புகழ்பெற்ற கென்னடி மையத்தை இலக்கு வைத்த ட்ரம்புக்கு பேரிடி! கொண்டாடி தீர்த்த அமெரிக்கர்கள்

Donald Trump United States of America
By Dharu May 30, 2026 11:52 AM GMT
Report

அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.யில் உள்ள கலை வளாகமானது மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின்(John F. Kennedy) பெயரால் அழைக்கப்படுகிறது என்று கூறி, தனது பெயரைச் சேர்ப்பதற்கான திட்டத்துக்கு அமெரிக்கா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்து நேற்று (29.05.2026) வழங்கிய தீர்ப்பில், ஜூலை மாதம் தொடங்கவிருந்த இரண்டு வருட புனரமைப்புப் பணிகளுக்காக கென்னடி மையத்தை மூடுவதற்கும் அந்த நீதிபதி நிர்வாகத்திற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

இந்த தீர்ப்பின் பின்னர் குறித்த கருத்துக்கு ஆதரவாக ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்பின் ஆயுதமயமாக்கல் நிதிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிபதிமன்றம்

ட்ரம்பின் ஆயுதமயமாக்கல் நிதிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிபதிமன்றம்

மையத்தின் அடிப்படை விதிகள்

இது குறித்த நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர் தனது தீர்ப்பில் பின்வருமாறு எழுதினார்

புகழ்பெற்ற கென்னடி மையத்தை இலக்கு வைத்த ட்ரம்புக்கு பேரிடி! கொண்டாடி தீர்த்த அமெரிக்கர்கள் | Trump S Defeat In Targeting Famous Kennedy Center

"கென்னடி மையத்தின் அடிப்படை விதிகளின்படி, அந்த மையத்திற்கு ஜனாதிபதி கென்னடியின் பெயரே சூட்டப்பட வேண்டும் என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாகக் குழுவின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில், அதற்கு வேறு எந்த முறையான பெயரோ அல்லது பொது நினைவிடமோ சூட்டப்பட முடியாது.

காங்கிரஸ்தான் கென்னடி மையத்திற்கு அதன் பெயரை வழங்கியது, அதை மாற்றும் அதிகாரம் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது என வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பிற்கு வரும் இந்திய கடற்படையின் 'ஏராவத்' கப்பல்

கொழும்பிற்கு வரும் இந்திய கடற்படையின் 'ஏராவத்' கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026