பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம்

France Bomb Blast
By Sumithiran Jun 21, 2023 08:26 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரான்ஸ் தலைநகரின் ஐந்தாவது வட்டாரத்தில் Rue Saint-Jacques இல் உள்ள Val de Grâce தேவாலயத்திற்கு அடுத்துள்ள கட்டடத்தில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இன்று புதன்கிழமை மாலை ஐந்து மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும் இது காஸ் சிலிண்டரினால் ஏற்பட்ட சம்பவம் எனவும் இதனால் பல கட்டடங்கள் தீப்பிடித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

277 rue Saint-Jacques இல் பாரிஸ் அமெரிக்கன் அகாடமி என்ற பேஷன் மற்றும் டிசைனிங் பள்ளியை உள்ளடக்கிய கட்டடத்திற்குள் வெடிப்பு நிகழ்ந்ததாக பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரன்ட் நுனேஸ் கூறினார்.

தீ கட்டுக்குள்

பிரான்ஸ் தலைநகரில் வெடிப்பு சம்பவம் - 24 பேர் படுகாயம் | Explosion Paris France

காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் அம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியாது என்று பாரிஸ் வழக்கறிஞர் கூறினார்.

உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணியளவில், தீ கட்டுக்குள் உள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

pictures -REUTERS and AFP



GalleryGalleryGallery
ReeCha
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025