ஜெருசலேம் நகருக்கு அருகில் வெடிப்பு : இஸ்ரேலில் தொடரும் பதற்றம்
United States of America
Israel
Iran
Iran-Israel War
By Sathangani
இஸ்ரேலின் - ஜெருசலேம் நகருக்கு மேல் வெடிப்பு சத்தம் கேட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெருசலேமுக்கு அருகில் ஈரான் நேற்றும், இன்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் குறித்த ஏவுகணைகளை வானில் இடைநடுவே வழிமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம்
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜெருசலேமில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்திற்குப் பிறகு நேற்று (07) முதல் முறையாக ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 17 மணி நேரம் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்