யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்ப்பாணம் - அரியாலை, உதயபுரம் பகுதியில் பயன்படுத்தப்படாத மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை(22) மண்டைதீவு கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி