தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்)

Sri Lanka Army Kilinochchi Sri Lankan Peoples Sri Lanka Final War
By Nithusan Aug 22, 2023 06:13 PM GMT
Report

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாகவே இன்று (22.08.2023) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

RPG AP – 48 , RPG AT- 12 , 24 , 60mm Para-11 , M75-11 , SFG87 – 4 ,Tape 82 -3, போன்ற வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்) | Explosives Recovery In Kilinochchi

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்) | Explosives Recovery In Kilinochchi

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்) | Explosives Recovery In Kilinochchi

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்) | Explosives Recovery In Kilinochchi

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்! (படங்கள்) | Explosives Recovery In Kilinochchi

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024