அதிவேக பேருந்துகளின் பயணக் கட்டணம் குறைப்பு : புதிய விபரம் இணைப்பு
Fuel Price In Sri Lanka
By Vanan
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை போக்குவரத்து அமைச்சு திருத்தியுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் தகவல்களின் படி, குறைக்கப்பட்ட பயணக் கட்டணம் இன்று (31) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
திருத்தப்பட்ட அதிவேக பேருந்துகளின் பயணக் கட்டண விபரங்கள் பின்வருமாறு,
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி