வர்த்தமானி அறிவித்தல் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் தவணைக்காலம் நீடிப்பு
issue
extension
local councils
Gazette Notification
By Vanan
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையில் உள்ளூராட்சி மன்றங்களின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,10 அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் கடமைகளை திருத்தியமைத்து அரச தலைவர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி