பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்
Central Bank of Sri Lanka
Sri Lanka
By Beulah
பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மேலும் அறியத்தருகையில்,
“குறித்த நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு நீடிப்பு
இதன்படி, பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முதன்மை விற்பனையாளராக உள்ள வர்த்தகம் மற்றும் நடவடிக்கைகள் ஜனவரி 05, 2024 அன்று மாலை 4.30மணிக்கு இடைநிறுத்தப்பட்டதுடன், 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி