இனவாதத்தை வெறுக்கும் சிங்கள மக்கள்! அரசியல் கட்சிகளாலே இந்த நிலை என்கிறார் விஜயதாச ராஜபக்ச

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Pavan Jan 09, 2024 12:21 PM GMT
Report

இலங்கை வாழ் சிங்கள் மக்கள் முரண்பாடுகளை எதிர்ப்பதாவும் இனவாதத்தை வெறுப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் தேசிய ஒற்றுமைய கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனை இல்லாமல் செய்வதற்கு பல சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். அவர்கள் இனவாதம் எனும் விடயத்தை பிராணவாயுவாக (oxygen) கருதுகிறார்கள். அது இன்றி அவர்களால் வாழ முடியாது.

நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் அதிகாலை வேளையில் திருட்டு (படங்கள்)

நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் அதிகாலை வேளையில் திருட்டு (படங்கள்)

இனவாதத்தை தூண்டும் கட்சிகள் 

தற்போதுள்ள அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை அல்ல. அவை இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டவை. பெயரில் கூட தற்போது அரசியல் கட்சிகள் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறது.

இந்த நிலையில், எவ்வாறு நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது? எமது நாட்டில் உள்ள இந்த நிலை மாற வேண்டும். இனம், மதம் மற்றும் மொழியை தாண்டி, ஜனநாயகத்தை நிலைநாட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இனவாதத்தை வெறுக்கும் சிங்கள மக்கள்! அரசியல் கட்சிகளாலே இந்த நிலை என்கிறார் விஜயதாச ராஜபக்ச | Sri Lanka Political Situation Today Singles

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் இலங்கைக்கு புதிதல்ல. இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. முன்னாள் ஆட்சியாளர்களால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான தீர்மானங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

இனக்கலவரங்கள் 

அத்துடன், இன, மத மற்றும் மொழியை அடிப்படையாக கொண்டு ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக நெருக்கடி நிலை மேலும் தீவிரமடைந்தது. இதனால் இலங்கையின் தேசிய ஒற்றுமை பாரியளவில் பாதிக்கப்பட்டது.

இனவாதத்தை வெறுக்கும் சிங்கள மக்கள்! அரசியல் கட்சிகளாலே இந்த நிலை என்கிறார் விஜயதாச ராஜபக்ச | Sri Lanka Political Situation Today Singles

இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு தேசிய ஒற்றுமை என்பது இன்றியமையாத ஒன்றாகும். நாட்டுக்கு மாத்திரம் அல்ல. நாடாளுமன்றத்துக்குள்ளும் ஒற்றுமை தேவை. எனக் குறிப்பிட்டுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்