புழக்கத்தில் வந்துள்ள போலி நாணயத்தாள்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Sri Lankan rupee
Money
By pavan
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறை தலைமையகம் எச்சரித்துள்ளது.
எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு காவல்துறை தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அதேவேளை, வர்த்தகர்கள் இந்த நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்