நாமலை ஜனாதிபதியாக்கும் திட்டமே திருகோணமலை சம்பவம் : பகிரங்கப்படுத்திய தேரர்!

Trincomalee Namal Rajapaksa Sri Lanka
By Kanooshiya Nov 18, 2025 07:45 PM GMT
Report

நாமல் ராஜபக்ச எனும் திருடனை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றவே இவ்வாறு இனவாதம் தூண்டப்பட்டு வருவதாக ராஜாங்கனை சத்தா ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் பதட்டமடையாமல் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (17.11.2025) திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ யூடியூப் தளத்தில் காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மற்றுமொரு விகாரையின் நிலம் கோரி தகராறு!

மற்றுமொரு விகாரையின் நிலம் கோரி தகராறு!

அரசியல் இலாபம்

மேலும் கருத்து தெரிவித்த அவர், “சுய அரசியல் இலாபங்களுக்காகவே இவ்வாறான விடயங்கள் அரங்கேறி வருகின்றன.

நாமலை ஜனாதிபதியாக்கும் திட்டமே திருகோணமலை சம்பவம் : பகிரங்கப்படுத்திய தேரர்! | Fake Politicians Make Racism In Country Trinco

ஜனாதிபதி இவ்விடயத்தில் தீவிர விசாரணையை முன்னெடுக்க வேண்டும். மதகுருமார் என்பதற்காக நாட்டை நாசமாக்க இடமளிக்க முடியாது.

ரணில் விக்ரமசிங்க என்னை சிறையில் அடைத்தது போல தற்போதைய ஜனாதிபதியும் இவ்விடயத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இந்நாட்டில் காணப்படக்கூடிய போதைப்பொருள், பெண்கள் மீதான அத்துமீறல்கள், கொலைகள், குற்றச் செயல்கள் தொடர்பில் பேச இவர்கள் எவரும் முன்வரவில்லை.

எனினும், தற்போது புத்தர் சிலையை பெரிய பிரச்சினையாக மாற்றி வருகின்றனர். புத்தர் எங்களது மனதில் தான் இருக்கிறார்.

புத்தர் சிலைகளை ஸ்தாபிப்பதை விட இந்நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் சிக்கல்கள் உள்ளன. அவற்றை தீர்க்க வேண்டும். இது ஒரு அரசியல் சூழ்ச்சி என்பது தெளிவாகத் தெரிகிறது, ஆகவே, யாரும் இவ்விடயத்தில் குழப்பமடைய வேண்டாம் என நான் நாட்டு மக்களிடம் கோர விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பதற்றத்திற்கு மத்தியில் திருகோணமலை விரைந்த ஞானசார தேரர்

பதற்றத்திற்கு மத்தியில் திருகோணமலை விரைந்த ஞானசார தேரர்

திருகோணமலை விவகாரம் : டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திய ஈபிடிபி

திருகோணமலை விவகாரம் : டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்திய ஈபிடிபி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025