இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் வீழ்ச்சி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்த செலவில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு 6, 037 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
இந்த விடயத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அனுகூலம்
அத்தோடு, உணவு வகைகளுக்கான மாதாந்த செலவும் 2, 885 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உணவு அல்லாத பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலை குறைவடைந்ததன் காரணமாக, மக்களுக்கு 3, 145 ரூபாய் அனுகூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்