பெண் நூலக அதிகாரிக்கு எதிரான தவறான தகவல் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Colombo Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation
By Jaso Jun 09, 2025 12:54 PM GMT
Report

 கொழும்பு பொது நூலகத்தின் பெண் அதிகாரி ஒருவர் தனது கைப்பையில் சட்டவிரோத போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறி, 119 என்ற காவல்துறை அவசர உதவிப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிகுமாறு கொழும்பு மேலதிக நீதிபதி மஞ்சுளா ரத்நாயக்க, கறுவாத்தோட்டம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

கொழும்பு பொது நூலகத்தில் பணிபுரியும் பெண் உதவி அதிகாரி ஒருவரின் கைப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 119 அவசர தொலைபேசி எண்ணுக்கு தவறான தகவலை வழங்கியதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த ஏமாற்றம்

புகாரைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் நூலகத்திற்குச் சென்று அந்த அதிகாரியின் கைப்பையை ஆய்வு செய்தனர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது போதைப்பொருட்கள் எதுவும் அதில் இல்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பெண் நூலக அதிகாரிக்கு எதிரான தவறான தகவல் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு | False 119 Tip Off Against Female Library Officer

அவமானம்,துயரம் பெண் அதிகாரி குமுறல்

இந்த சம்பவம் தனக்கு குறிப்பிடத்தக்க அவமானத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதாக பெண் நூலக அதிகாரி கூறினார். எனவே, உடனடியாக விசாரணை நடத்தி நீதியை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். 

பெண் நூலக அதிகாரிக்கு எதிரான தவறான தகவல் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு | False 119 Tip Off Against Female Library Officer

சிதறிய தமிழரசுக் கட்சி : விரக்தியின் உச்சத்தில் தமிழ் மக்கள்

சிதறிய தமிழரசுக் கட்சி : விரக்தியின் உச்சத்தில் தமிழ் மக்கள்

தலையிருக்க வால் ஆடக் கூடாது : எச்சரிக்கை விடுத்த சி.வி.கே

தலையிருக்க வால் ஆடக் கூடாது : எச்சரிக்கை விடுத்த சி.வி.கே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025