குடும்ப ஆட்சியால் அழிக்கப்பட்ட இரண்டு பிரதான கட்சிகள் : முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
SLFP
Dr Wijeyadasa Rajapakshe
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
UNP
By Sumithiran
இலங்கையில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் குடும்ப ஆட்சியால் அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகsான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவே குடும்ப ஆட்சியால் அழிக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறினார்.
மக்கள் வேறொரு கட்சியை நோக்கித் திரும்பியுள்ளனர்
இந்த வீழ்ச்சியின் விளைவாக, மக்கள் வேறொரு கட்சியை நோக்கித் திரும்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு எந்த திசையில் செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்